Skip to main content

திருமண அழைப்பிதழ்

திருமண அழைப்பிதழ்

இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்


மாப்பிள்ளை : 

ஜான் ராஜா 

மணப்பெண் : 

மர்த்தீஸ் ல¦னோ


திருமண நாள் : 

18-01-2021 திங்கள் கிழமை

நேரம் : 

காலை 10:30 மணி

இடம் : 

புனித உலக மாதா ஆலயம் , திருவண்ணாமலை

திருமண வரவேற்பு & விருந்து உபசரிப்பு : 

புனித உலக மாதா ஆலய  வளாகம்


திருப்பலி நிறைவேற்றுபவர்கள் :

அருட்பணி A.S ஞானஜோதி 

அருட்பணி A. C சவரிமுத்து 

அருட்பணி ஜேம்ஸ் வின்சென்ட்


தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் வருகை தந்து மணமக்களை ஆசீர்வதித்து வாழ்த்தியருள அன்புடன் வேண்டுகின்றோம்.


இருவீட்டார் அழைப்பு

எலியாஸ் & மங்கையர்க்கரசி குடும்பம்

அல்போன்ஸ் & அமலோற்பவம் குடும்பம்


நன்றி


Comments