திருமண அழைப்பிதழ் இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும் மாப்பிள்ளை : ஜான் ராஜா மணப்பெண் : மர்த்தீஸ் ல¦னோ திருமண நாள் : 18-01-2021 திங்கள் கிழமை நேரம் : காலை 10:30 மணி இடம் : புனித உலக மாதா ஆலயம் , திருவண்ணாமலை திருமண வரவேற்பு & விருந்து உபசரிப்பு : புனித உலக மாதா ஆலய வளாகம் திருப்பலி நிறைவேற்றுபவர்கள் : அருட்பணி A.S ஞானஜோதி அருட்பணி A. C சவரிமுத்து அருட்பணி ஜேம்ஸ் வின்சென்ட் தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் வருகை தந்து மணமக்களை ஆசீர்வதித்து வாழ்த்தியருள அன்புடன் வேண்டுகின்றோம். இருவீட்டார் அழைப்பு எலியாஸ் & மங்கையர்க்கரசி குடும்பம் அல்போன்ஸ் & அமலோற்பவம் குடும்பம் நன்றி
ஜான் ராஜா & மர்த்தீஸ் ல¦னோ - திருமண அழைப்பிதழ்